மலேசியாவில் 9.நாடுகள்.பங்கேற்றமுதல்.உலகக் கோப்பை சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி ரஜு பாக்சிங் விளையாட்டு கழக அமைப்பு சார்பில் மலேசியாவில் கலந்து.கொண்ட ஜூனியர் களுக்கான. கம்பு சண்டை போட்டியில் தூத்துக்குடி.சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி.களான. மாணவி சுஷ்மா.வேல்.கம்பு.வீசி.வெள்ளி.பதக்கமும். தனித்திறமை போட்டியில்.வேல். கம்பு .வீசி . வெள்ளிப்பதக்கமும். வென்றார்.அதேபோல். மாணவி லோகேஸ்வரி. கம்பு சண்டை போட்டியில். நான்காவது இடத்தை.பெற்றதுடன். தனித்திறமை போட்டியில்.தங்கபதக்கமும். வென்று சாதனைப் படைத்துள்ளார்கள்.
உலக சிலம்பம ஜுனியர்களுக்கான நடந்த.கம்பு சண்டை போட்டிகளில்..வெள்ளி.மற்றும்.தங்கங்களைபதக்கங்களை.வென்று.ஷாம்பியன்.பட்டத்தை.வென்றனர் மாணவிகள் சுஸ்மா, லோகேஸ்வரி ஆகிய.இருவரும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயில்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தூத்துக்குடி பிஎம்சி பள்ளியை மாணவி சுவேதா ஜுனியர் கம்பு சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தனித் திறமை போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் சீனியர் பிரிவில் கம்பு சண்டை போட்டியில் மலேஷியா வீரரை இறுதி போட்டியில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மொத்தம் 9 நாடுகள் கலந்து கொண்ட இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.